Instructions Guidelines for Candidates

  • பதிவுசெய்யும் அனைவரும் சரியான தகவல்களை கொண்டு பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் நீங்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆசிரியர்களை நேரடியாக தெரிவு செய்து குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (e-mail) மூலம் தகவல்களை அனுப்புமாறு இந்த வலைதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதை முழுமையாக பயன்படுத்துவது ஆசிரியர்களாகிய உங்களிடமே உள்ளது. உதாரணமாக ஒரு பள்ளி தனக்கு 2 வேதியியல் (Chemeistry) பாட ஆசிரியர்கள் தேவை என்றால் நேரடியாக வேதியியல் படிப்பு முடித்து அவர்கள் தர உத்தேசப்படும் சம்பளத்துக்கு அந்த மாவட்டத்தில் பணிபுரிய விரும்புபவர்களை மட்டுமே தெரிவு செய்து தகவல் அனுப்ப முடியும்.
  • பணி கிடைத்த பின்பு தங்களது விண்ணப்பம் செயலிழக்க (de-activation) செய்யப்படும். தேவைப்படின் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் சில CBSE பள்ளிகளின் தேவையும் கருத்தில் கொண்டு இந்த வலைதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஆங்கிலப் பட்டப்படிப்புடன் இசை (English Graduate with Music skills) தெரிந்தவர்கள் வேண்டும் என்றால், இவ்வலைதளத்தின் மூலம் தேர்ந்தெடுக்க முடியும்.
  • மேலும் மிகச்சிறப்பாக இந்த வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் பணி எதிர் நோக்குபவர்களின் தனியுரிமை(Privacy)யை கருத்தில் கொண்டு அவர்களது பெயர், தொலை பேசி எண் (Mobile Number) மற்றும் தொடர்பு முகவரி இரகசியமாக காக்கப்படுகிறது. எந்த ஒரு மூன்றாம் நபருடனும் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது.
  • பள்ளிகள், தாங்கள் இங்கு கொடுத்துள்ள செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு நேர்முகத் தேர்வு குறித்த விவரங்களை அறிவிக்கக் கூடும். இருப்பினும் முன்னதாகவே உங்களுக்கு நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் இவ்வலைதளத்தின் மூலம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (eMail) வழியாக அனுப்பப்படும். நீங்கள் தொடர்புடைய பள்ளியை தொடர்பு கொண்டு தங்களது வருகையை உறுதி செய்து கொள்ளலாம்.
  • எனவே அனைவரும் இந்த சேவையை பயன்படுத்தி நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
  • Register yourself today in this website with correct information as selection will be made by private schools all over Tamilnadu based on the information provided by you. The shortlisted candidates will be invited for interview and message with interview details will be sent to you via SMS & email.
  • All services provided to prospective job seekers by www.findteacherpost.com is FREE OF COST.
  • For example, if a private school wants to recruit a chemistry teacher, then the school will directly select the chemistry graduates from this web site, based on their qualification, expected salary and their preference for school location. Interview messages will be sent via SMS to those candidates who fulfill the needs of the school.
  • The website is specially designed in such a way that, if a CBSE school wants an English graduate qualified in Music & Dance, then the school will sort out and create a shortlist of English graduates qualified in Music /Dance and recruit them.
  • Candidate‘s Profile in the web site will be deactivated only after the recruitment of the candidate is confirmed.
  • Candidate’s privacy is strictly maintained in this web site and there is no room for leakage of candidate personal data like Name, Mobile number & Contact Address.
  • Schools may contact you in the Mobile Number provided here to inform about the Interview. However, you receive SMS & Email with interview details in advance. Then you can contact the respective schools to confirm your attendance.
  • All correspondences will be sent to the candidates only by Find Teacher Post web portal via SMS/email.