Self Enrollment Self Enrollment

Now you can enroll yourself to the desired school's interview. Schools can select and send notifications directly. But, if you did not specify the preferences correctly, you could not be selected. Hence, we introduced this 'Self Enrollment System'. We hope this will help you to get job quickly in the schools you opt.

இப்போது நீங்கள் பணிபுரிய விரும்பும் பள்ளியில் நடைபெறும் நேர்முகக் காணலில் தாங்களாகவே பதிவு செய்து கொண்டு பங்கேற்க முடியும். பள்ளிகள் தங்களுக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் பணியாட்களை இவ்வலைதளத்தின் நேரடியாக தெரிவு செய்து நேர்முக காணல் குறித்த தகவலை அனுப்ப முடியும். இருப்பினும், சரியான விருப்பத்தேர்வுகள் குறிப்பிடாமல் விட்டிருந்தால் அவர்களை தெரிவு செய்ய இயலாது. எனவே தகுதிவாய்ந்த அனைவரும் பணிவாய்ப்பினை விரைவாகவும், தாங்கள் விரும்பும் பள்ளியில் பெறவும் இந்த 'சுய பதிவு முறை' அறிமுகப்படுதப்பட்டுள்ளது

.

பின்வரும் இணைப்பிற்கு சென்று தொடர்புடைய காலிபணியிடம் குறித்த அறிவிக்கையை பார்வையிடவும். அதில் உள்ள 'Apply Now' என்ற இணைப்பை கிளிக் செய்யவும். உங்களுக்கு நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் காண்பிக்கப்படும். தொடர்புடைய நேர்முகத்தேர்வை தெரிவு செய்து 'Confirm My Participation' என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் Enroll செய்து கொள்ளலாம்.

Click the below button to browse the vacancies. Then click 'Enroll Now' button or 'Register Now' to enroll yourself.

Browse Vacancies

Example : Self Enrollment Example

குறிப்பு : இம்முறையில் பங்கேற்க, முதலில் தங்களது விண்ணப்பத்தை இவ்வலைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். Enroll செய்வதற்க்கு முன் தங்களது கல்வி தகுதிகள் அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளவற்றுடன் ஒத்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

.

Please note, you must have a registered application in this website to use this method. Also, confirm your qualification before clicking the 'Confirm My Participation' button.